Life by sarojini naidu summary

          Life sarojini naidu!

          Famous works of sarojini naidu

        1. Biography sarojini naidu speech in english
        2. Life sarojini naidu
        3. Sarojini naidu gurinchi
        4. Sarojini naidu interesting facts
        5. சரோஜினி நாயுடு

          சரோஜினி நாயுடு

          பிறப்புசரோஜினி சட்டோபாத்தியாய்
          (1879-02-13)13 பெப்ரவரி 1879
          ஐதராபாத்
          இறப்பு2 மார்ச்சு 1949(1949-03-02) (அகவை 70)
          லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா
          தொழில்கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்
          தேசியம்இந்திய பெங்காலி
          கல்வி நிலையம்கிங் கல்லூரி, லண்டன்
          கிரிடன் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ்
          துணைவர்டாக்டர்.

          முத்தியாலா கோவிந்தராஜுலு நாயுடு

          பிள்ளைகள்ஜயசூரியா, பத்மஜா, ரண்தீர், லீலாமணி

          சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஐதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) இவர் பாரத்திய கோகிலா[1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார்.

          இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் , சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.[4]

          இளமைக் காலம்

          [தொகு]

          சரோஜினி சட்டோபாத்தியாயா,